திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென்று பரவலாக மழை பெய்தது. கல்லக்குடியில் 13.2 மில்லி மீட்டர், லால்குடியில் 18.4 மில்லி மீட்டர்,  சமயபுரத்தில் 14.2 மில்லி மீட்டர்,  நாவலூர் கொட்டப்பட்டில் 9.5 மில்லிமீட்டர்,தவாக்குடியில் 12.4 மில்லி மீட்டர்,

 கோல்டன் ட்ராக் பகுதியில் 6.8 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 12.3 மில்லி மீட்டர் அளவும் மழை பெய்தது.மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி வரை 152.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது