திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள்

திருச்சி  சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் "டேலன்ஷியா" போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 28, 29 தேதிகளில் இணைய வழியில் "டேலன்ஷியா " நடைபெறவுள்ளது. 

இதில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியர் இலவசமாகக் கலந்து கொள்ளலாம். நடைபெறவுள்ள போட்டிகள் விவரம்

1.தொடர் பேச்சுப்போட்டி
2. பதாகை தயாரித்தல்
3. குறும்படம்
4. எழுத்துக்கோர்த்தல்
5. மென்பொருள் குறியீடு 
6.அறிவியல் வினாடி வினா
மாணவர்கள் பங்கேற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கலந்துகொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய இணையச் சுட்டி : https://forms.gle/6etBAf86EatZHK2x5 மேற்கண்ட சுட்டியில் ஜனவரி 23- வரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு : 8489915215, 8489915224 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn