திருச்சி மாவட்டத்தில் திடீரென பெய்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் திடீரென பெய்த மழை-பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் கோடை மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்தது இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் திருச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்து.

 வந்தது இன்றும் காலை முதல் அதிகளவு வெயில் வெளுத்து வாங்கியது இதனால் திருச்சி மக்கள் மிகுந்த சட்டத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் மாலைக்கு மேல் மானம் மேகமூட்டமாக மாறி சிறிது

நேரத்திலேயே இடி மின்னலுடன் மழை பெய்தது வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து மாவட்டத்தை குளிர்விக்கும் வகையில் பெய்த மழையால் திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision