மின் கட்டணம் குறித்து குறுஞ்செய்தி தகவல்

மின் கட்டணம் குறித்து குறுஞ்செய்தி தகவல்

திருச்சி மின்பகிர்மான வட்ட தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண விவரம் செலுத்த வேண்டிய கடைசி நாள் செலுத்தப்பட்ட விவரம் மற்றும் அப்பகுதியில் மின்தடை ஏற்படும் விபரங்களை மின் நுகர்வோர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

மேற்கண்ட குறுஞ்செய்தி கிடைக்கப் பெறாதவர்கள் கைபேசி எண் மாற்றம் செய்தவர்கள் உரிய சரியான கைப்பேசி எண்களை பகுதிக்குட்பட்ட பிரிவு பொறியாளர் அலுவலகத்தில் தெரிவித்து மேற்கண்ட வசதியினைப் பெற்றுக்கொள்ளலாம் மேற்கண்ட தகவலை மின்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO