திருச்சியில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருச்சியில் இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடல்

பாரத பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலுக்கு நாளை (20.01.2024) வருகை தர உள்ளார். இதனால் திருச்சி விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், கல்லுக்குழி, திருவானைக்காவல்,

ஸ்ரீரங்கம் பகுதிகளில் உள்ள, 12 டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் இன்று (19.01.2024) முதல் நாளை (20.01.2024) வரை மூடப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision