தவெக தலைவர் பிறந்தநாள் - தங்க தேர் இழுத்த தொண்டர்கள்

தவெக தலைவர் பிறந்தநாள் - தங்க தேர் இழுத்த தொண்டர்கள்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி உ.கொ. கார்த்திக் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் மெடிக்கல் சதீஷ், கல்பனா, விஜயகுமார் விஜய்ஶ்ரீனி சதீஸ்குமார், ராமன், வினோத் ஆகியோர்களின் சார்பாக திருச்சி உறையூர் அருள்மிகு ஶ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவிலிலல் தங்கதேர் இழுக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision