திருச்சி மாவட்டத்தில் மாபெரும் தொடர் ஒரு ஊர் கபடி போட்டி

திருச்சி மாவட்டத்தில் மாபெரும் தொடர் ஒரு ஊர் கபடி போட்டி

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் குதிரைக்குத்திப்பட்டி கிராமமும் பச்சைகுதிரை ஊராளி பாய்ஸ் மற்றும் ஊராளி கவுண்டர் இளைஞர் பொதுநலம் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் தொடர் ஒரு ஊர் கபடி போட்டி நடைபெற உள்ளது.

வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு குப்பாயி அம்மன் திடல் குதிரைக்குத்திப்பட்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் விதிமுறைகள்,பரிசு தொகை உள்ளிட்ட விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn