துறையூர்( தனி ) அதிமுக வேட்பாளர்   இந்திரா காந்தி வேட்புமனு தாக்கல்

Mar 16, 2021 - 09:16
Mar 16, 2021 - 10:15
 187
துறையூர்( தனி ) அதிமுக வேட்பாளர்   இந்திரா காந்தி வேட்புமனு தாக்கல்

திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் அதிமுக வேட்பாளர்   இந்திரா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

   தமிழகத்தில் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு துறையூர் (தனி)சட்டமன்றத் தொகுதியில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திராகாந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.  

உறையூர் சிலோன் ஆபீஸிலிருந்து பெரியகடைவீதி திருச்சி ரோடு சாலை வழியாக ஊர்வலமாக நடந்து வந்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரவடிவேலு அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

G-QSXGXN2B7K