திருச்சி மாவட்டம் சிவில் இன்ஜினியர் தொழில்நுட்ப கூட்டம்

திருச்சி மாவட்டம் சிவில் இன்ஜினியர் தொழில்நுட்ப கூட்டம்

உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் ஆர்எஸ்ஜி இன்ஜினியர் & ஆர்க்கிடெக்ட் இணைந்து திருச்சி மாவட்டம் சிவில் இன்ஜினியர் தொழில்நுட்ப கூட்டம் நேற்று (28.06.2024) நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினர் உரை டாக்டர் மருத்துவர் R.ராஜேஷ் ராஜேந்திரன், கான்கிரீட் டெக்னாலஜி என்ற தலைப்பில் தொழில்நுட்ப உரையாற்றினார் R.சுதீஷ்.ME.

இதில் தொழில்நுட்பக் கூட்டத்தை தலைவர் சதீஸ்வரன் தொடங்கி வைத்தார். செயலாளர் இ.கே.பாலன், பொருளாளர் இ.ஆர்.பி பாபு அனைவரும் கலந்து விழாவை சிறப்பித்து வழிநடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision