திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
2002 ஆம் ஆண்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக இருந்த வள்ளியப்பன் என்பவர் நடுநிலை ஆசிரியர் ஞானவல்லி என்பவரை பணி நிரந்தரம் செய்ய 8000 லஞ்சம் வாங்கி உள்ளார்.
இதில் உதவியாளர் வரதராஜுக்கு ரூபாய் 1000, கண்காணிப்பாளர் கௌரிக்கு ரூபாய் 1000 அலுவலர் வரதராஜன் ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வள்ளி நாயகம் மற்றும் வரதராஜன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 20000 ரூபாய் அபதாரம்.
கோவிந்தராஜன் மற்றும், கௌரி இருவரும் இறந்தது குறிப்பிடத்தக்கது.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn