திருச்சியில் உள்ள VDart நிறுவனத்தில் US IT Recruiter-க்கான காலிபணியிடங்கள்

திருச்சியில் உள்ள VDart நிறுவனத்தில் US IT Recruiter-க்கான காலிபணியிடங்கள்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் V-Dart  நிறுவனம் கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. 

பட்டதாரி இளைஞர்கள் கூடுதலாக கணினி அறிவியலை சான்றிதழ் படிப்புகளை படித்திருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படும். ஊழியர்களுடன் நன்கு ஆங்கிலத்தில் கலந்துரையாட கூடிய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். 

வேலை வாய்ப்பிற்கான நேரம் அமெரிக்க பணி நேரத்தை கொண்டு செயல்படும். நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பணியாற்றும் போது மருத்துவ  காப்பீடு மற்றும் ஊதிய உயர்வு வெகுமதிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியானவர்கள் V-Dart மின்னஞ்சலில் தங்களது சுய விவரங்களை அனுப்பவும். தொலைபேசி மூலம் மற்ற விபரங்களை கேட்டுக்கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள Google Forms - ஐ நிரப்பவும்.

https://forms.gle/wSiMRS1UdgxXWjWL6

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn