ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை வீழ்த்தியது டெல்லி அணி. 

ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய தோனி - CSK- வை வீழ்த்தியது டெல்லி அணி. 

. ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று  மும்பையில் நடைபெற்றது.  இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதல் சில ஓவர்களிலேயே 2 விக்கெட் இழந்தது. பிறகு வந்த மோயீன், ரைனா, ராயுடு , ஜடேஜா ஆகியோர் அணிக்கு ரன்கள் சேர்தனர. இதனை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியின் ஆட்டம் duck அவுட்டில் முடிந்ததில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்திதனர்.  பிறகு வந்த சாம் கரான் விலாசியதில் மொத்தமாக 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி நிர்ணயித்தது.

189 ரன்கள் என்ற இலக்கொடு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தில் 18.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

3 கேட்ச்களை எடுத்ததோடு 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த ஷிகார் தவான் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr