திருச்சி கிழக்கு வாக்கு சாவடிகள் மற்றும் வாக்காளர்கள் விபரம்

திருச்சி கிழக்கு வாக்கு சாவடிகள் மற்றும் வாக்காளர்கள் விபரம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 366 வாக்குச்சாவடிகளும், 80 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளது.  1,23,798 ஆண் வாக்காளர்களும், 1,31,150 பெண் வாக்காளர்களும், 44 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,54,992 வாக்காளர்கள் உள்ளனர். 25 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது. 158 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா (CCTV) பொருத்தப்பட்டுள்ளது.  878 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், 439 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 472 இயந்திமும், 1,684 பணியாளர்களும், 29 நுண் பார்வையாளர்களும், 21 மண்டல அலுவலர்களும் சட்டமன்ற தொகுதியில் உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81