காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

திருச்சிராப்பள்ளி    மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  இன்று (02.10.2023)  அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி இரயில் நிலையம் எதிரில் உள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,   குத்து விளக்கேற்றி  வைத்து தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்கள்.

அருகில் மேயர்  அன்பழகன் , மாநகராட்சி ஆணையர்  வைத்திநாதன் ,  காதி உதவி இயக்குநர் ரவிக்குமார், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision