பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 134 பேருக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான லோன் வழங்கும் விழா

Nov 19, 2023 - 10:37
Nov 19, 2023 - 21:53
 160
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 134 பேருக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான லோன் வழங்கும் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டார கிளை சார்பில் நடைபெற்ற விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளார் கோவிந்த் நாராயணன் கோயல், திருச்சி மண்டல துணை பொது மேலாளார் நவீன்குமார், மண்டல மேலாளர் திவ்யா தேஜா,

திருச்சி துணை பதிவாளர் டாக்டர் நாகராஜ், மகளிர் திட்ட துணை மேலாளர் கனகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு மணப்பாறை, இளங்கா குறிச்சி, விராலிமலை, பாலக்குறிச்சி பகுதியில் 134 பயனாளிகளுக்கு கறவை மாடு வாங்க ரூ 3 கோடியும், மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரூ 5 கோடிக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision