அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா - திருச்சியில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு!!

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா - திருச்சியில் அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு!!

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோர்ட் அருகிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், அதிமுக பகுதி செயலாளர்கள், அதிமுக இளைஞர் அணியினர், நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement