திருச்சி எல்காட் மென்பொருள் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்:

திருச்சி எல்காட் மென்பொருள் வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்:

லஞ்சம் எங்கெல்லாம் தலைவிரித்து ஆடுகிறது அங்கெல்லாம் சட்டங்களும் வளைந்து நெலிந்து தான் செல்கின்றன. இதனால் தான் பல குற்றச் செயல்கள் இன்னும் நடந்தவண்ணம் உள்ளன. இது அரசின் தவறு அல்ல… ஒரு சிலரின் தவறே.நமது நாடு லஞ்ச லாவண்யம் இல்லாமல் செயல்பட்டால் உலக அளவில் முதலிடத்தில் திகழும் என்பதில் ஐயமில்லை.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை இந்தியா முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது இன்று திருச்சி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,திருச்சி எல்காட் மென்பொருள் வளாகத்தில் விழிப்புணர்வு வாரத்தை கடைபிடித்தனர்.

இவ்விழாவில் எல்காட் உதவி மேலாளர் பிரியா, VDart நிறுவனத்தின் பொது மேலாளர் ஆண்டனி இஎப்,
சயின்டிஃபிக் பப்ளிக் லிமிடெட் பொதுமேலாளர் மனோகரன் மற்றும் மனிதவள மேலாளர் டி.விமல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் எல்காட் மென்பொருள் வளாகத்தில் உள்ள ஐடி கம்பெனிகளான VDart , Scientific Publication Services,Vuram Services, VR Della,I Link Systems,GI Technologies ஆகிய மென்பொருள் நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் திரளாக கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.