திருச்சி மாவட்டத்தில் நாளை (15.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (15.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளுக்கு நாளை (15.07.2023) அவசர காலப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ் கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

மின் தடை உள்ள பகுதிகள் : மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைப்பட்டி,வீரப்பூர் ,கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, மணப்பாறை களிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர் கோவில் ,கள்ளிப்பட்டி ,முத்துப் புடையான் பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழைய காலணி, மணப்பாறைப்பட்டி, கல் பாளையத்தான்பட்டி ,கீழ பொய்கைபட்டி,

கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, வளையப்பட்டி, எப். கீழையூர், சின்ன மனப்பட்டி, கே. பெரியபட்டி, வடக்கு சேர் பட்டி ,இடையபட்டி, மறவனூர் ,சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்தி காரன்பட்டி, சித்த குடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆடிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரை குத்திப்பட்டி ,படுகலம்பூசாரிப்பட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்துறான் பட்டி ,ஆனையூர் , பண்ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு ,கருப்பு கோவில்பட்டி ,பெருமாம் பட்டி, ஈச்சம்பட்டி,

அமயபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி ,கன்னி வடுக பட்டி ,வீரா கோவில் பட்டி, பாலக்கரதம்பட்டி ,ரெங்க கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வீட்டு வசதி வாரிய குடி இருப்பு ), வேங்கை குறிச்சி, மணப்பாறைப்பட்டி , பொன்னக்கோன் பட்டி,மலையடிப்பட்டி, (வாட்டர் போர்டு) ,வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம் பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி  ஆலத்தூர்,

பாப்பம்பட்டி, செட்டியபட்டி, மா.துலுக்கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளி பட்டி,கரும கவுண்டம்பட்டி,என் பூலாம்பட்டி, இனாம் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn