(19.04.2025) சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

(19.04.2025) சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது இருப்பதால் இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட்

கீரை கொள்ளை தெரு, குறத்தெரு  நவாப் தோட்டம்,நெசவாளர் காலனி, த திருதாந்தணி ரோடு, டாக்டர் ரோடு, பிவிஎஸ் கோயில்,கந்தன் மின்னப்பன்  தெரு,லிங்கம் நகர், அகிலாண்டேஸ்வரி நகர்,மங்கள நகர், சந்தோஷ் கார்டன்,மருதண்டா குறிச்சி, மல்லிம்பத்து,ஆளவந்தான் நல்லூர், சீரா தோப்பு,ஏகிரிமங்கலம்,சோழராஜபுரம்,

கம்பரசம்பேட்டை,காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர்,முத்தரசநல்லூர், பலூர்,அலாலூர்,ஜுயபுரம்  திருச்செந்துறை  மற்றும் கலெக்டர்வெல் குடியேற்று நிலையம்,பொன்மலைகுடியேற்றம்,தேவானம், சங்கரன்பிள்ளை ரோடு,அண்ணா சிலை,

சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையங்குறிச்சி, முல்லக்குடி,ஒட்டக்குடி,வேங்கூர்   அரசங்குடி, நடராஜபுரம்,மற்றும் தேக்கூர். திருவானைக்கோவில்,அம்மா மண்டபம், மற்றும் நெல்சன் ரோடு ஆகிய பகுதிகளில் (19. 04.2025 )சனிக்கிழமை காலை 10 மணி முதல்

மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.என்று கா முத்துராமன் செயற்பொறியாளர் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அவர்களால் திருச்சிராப்பள்ளி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision