கிரெடிட் கார்டு பில் Outstanding எவ்வளவு இருந்தால் IT கண்காணிக்கும்

கிரெடிட் கார்டு பில் Outstanding எவ்வளவு இருந்தால் IT கண்காணிக்கும்

கிரெடிட் கார்டு பில் Outstanding எவ்வளவு இருந்தால் IT கண்காணிக்கும்.ரூ.1 லட்சம் Limit – ஏன் முக்கியம்?நீங்கள் ஒரு மாதத்திற்கு ₹1 lakhக்கு மேல் கிரெடிட் கார்டு outstanding வைத்திருந்தால், அது Income Tax Department கண்காணிக்கக்கூடிய விவரமாக மாறுகிறது.

₹10 லட்சம் செட்டில்மெண்ட் – கணக்கு காட்ட வேண்டும்!ஒரு நிதியாண்டில் (Financial Year) ₹10 lakhs or more கிரெடிட் கார்டு பில்கள் செலுத்தினீர்கள் என்றால், அதன் source of income யார்? எங்கிருந்து வந்த பணம்? என்பதை ITR ல் disclose செய்ய வேண்டும்.

PAN-Card link – கவனமாக இருங்கள்.PAN number உங்கள் கிரெடிட் கார்டு account உடன் link ஆகிவிட்டதால், நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய் கூட அரசு கண்காணிக்கிறது.

Online Expenses – Transparent ஆக வேண்டும்Amazon, Swiggy, Flipkart, Travel bookings போன்றவற்றில் நீங்கள் செலவிடும் தொகையும் Income Tax radar இல் இருக்கும்.ITR ல் எப்படி இதை mention பண்ணலாம்?

Schedule AL அல்லது Schedule SFT பகுதியில் high-value transactions (₹10L+) என குறிப்பிட்டு supporting documents attach செய்ய வேண்டியது அவசியம்.Monthly credit card statement check பண்ணுங்க.High-value payments யாருடைய பணம், எந்த வழியில் செலவழிக்கப்பட்டது என clarity வைத்திருங்கள்.

ITR file செய்யும்போது இந்த details மிக அவசியம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision