நேஷனல் ஹெரால்டு வழக்கில் தன்னிச்சையாக செயல்படும் பாஜக அரசு கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக, நேஷனல் ஹெரால்டு சொத்துகளை கையகப்படுத்த முயற்சிப்பதோடு, அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்ததை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் ஆகியுயோர் கண்டன உரையாற்றினார்.
நிகழ்வில் நிர்வாகிகள் கே ஆர் ராஜலிங்கம், அப்துல் இப்ராகிம், வல்லபாய் படேல், அலங்காரம், ஹக்கீம், அன்பு ஆறுமுகம், அபுதாஹிர், சத்தியநாதன், பூக்கடை பன்னீர், ராஜா, ஆஸ்கர், கோட்ட தலைவர்கள் ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, காட்டூர் ராஜா டேனியல் ராய், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஏர்போர்ட் கனகராஜ், அரியமங்கலம் அழகர்,
சுப்ரமணியபுரம் எட்வின், மார்க்கெட் பகதுர்ஷா, உறையூர் பாக்யராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், பஞ்சப்பூர் மணிவேல், வட்டார தலைவர்கள் திருவெறும்பூர் ரகுவரன், தங்கவேல், அந்தலூர் கனகராஜ், மணப்பாறை சிவசண்முகம், வையப்பட்டி செல்வம், மணப்பாறை முருகேசன், கோபால், மருங்காபுரி தமிழரசன், துவக்குடி ஆனந்தன், தூர்வாரங்குறிச்சி பொன்னுசாமி, சுப்பையன், பரணி, அணி தலைவர்கள் சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், மனித உரிமை எஸ் ஆர் ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் ஷிலாசெளஸ், அஞ்சு, கோகிலா,ஓ பி சி ரியாஸ், என் ஜி ஓ கண்ணன், இளைஞர்
காங்கிரஸ் விஜய் பட்டேல், அபுதாஹிர், தினேஷ், ஆலன், சந்தான கிருஷ்ணன், காதர், பைசல், மகேஷ், அல்தப், டௌபிக், அஹமதுல்லா, விக்ரம், இந்திரா தோழிகள் மாரீஸ்வரி, இந்திரா, அஞ்சலிதேவி, இலக்கிய அணி பத்மநாபன், ஐடி பிரிவு அரிசிக்கடை டேவிட், மீனவர் அணி தனபால், மாணவர் காங்கிரஸ் அஹமதுல்லா, கலைபிரிவு அருள், மருத்துவ பிரிவு கோகுல், சுப்புராஜ்,ரீகன்,
பெல்ட் சரவணன், கண்ணன், அடைக்கண், லட்சுமணன், ஆரிப், மஜித், மார்ட்டின், குமரேசன், மணி,அமீருதீன், சையது நூர், சுரேஷ் அஹமதுல்லா, முகமது ரபிக், வெங்கடேஷ், எழில், ஜஹிர் உசேன், சதீஷ் குமார்,சுந்தரம், லட்சுமி, செல்வி, லட்சுமியம்மாள்,சுமதி, புனிதா, சுமதி, ஸ்டெல்லா, இசாம் ரோஷன் சரவணா பீர்முகமது சுக்ருதீன் ரகு இர்பான் ஷபியுல்லா ரியாஸ் அசார் பக்ருதீன் தர்கா ஷேக் இப்ராஹிம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision