திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் பிறந்தநாளில் தற்கொலை முயற்சி!!

திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் பிறந்தநாளில் தற்கொலை முயற்சி!!

திருச்சி நவல்பட்டு காவல் பயிற்சி பள்ளியில் புதுக்கோட்டைச் சேர்ந்த சமயுக்த்தா என்பவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பிறந்த நாளான இன்று ஸ்பிரிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Advertisement

உடனடியாக மீட்டு அவரை சிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணையில் பயிற்சி கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அடிக்கடி அவரின் பிறப்பு குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனை தொடர்ந்து இவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.