திருச்சி மாவட்டத்தில் நாளை(22.07.2021) கோவிசீல்டு தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(22.07.2021) கோவிசீல்டு தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(22.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 8250 கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I