காங்கிரஸ் உறையூர் கோட்டம் கலந்தாய்வு கூட்டம்

காங்கிரஸ் உறையூர் கோட்டம் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் - உறையூர் கோட்டத்தின் சார்பாக கோட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

துனை தலைவர், சந்திரன், கோட்ட பொதுச்செயலாளர் இளங்கோ, விஜயகுமார், சுரேஷ், சரத், வார்டுதலைவர்கள்.மோகன், ராம்குமார், சிலம்பரசன், விக்கி ராஜசேகர், வார்டு நிர்வாகிகள். பாக்யராஜ், திவாகர், ராமலிங்கம், பசுபதி, சாமிக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடுப்ப பெண்களுக்கு உதவி தொகை, பூத் கமிட்டி விரிவாக்கம், நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision