திருச்சி மாநகர் பகுதிகளில் நாளை(26.06.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர் பகுதிகளில் நாளை(26.06.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை (26.06.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்களை மாநகராட்சி அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு கோட்டங்களில்  10 இடங்களில் கோவிசீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW