திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவருடன் சென்னை செல்லும் திமுக பொதுச்செயலாளர் துரைமுகன்!!

திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவருடன் சென்னை செல்லும் திமுக பொதுச்செயலாளர் துரைமுகன்!!

திடீர் உடல் நலக்குறைவு மருத்துவருடன் சென்னை செல்லும் திமுக பொதுச்செயலாளர் துரைமுகன்.


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு தலைவரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

இதனையடுத்து திண்டுக்கல்லில் ஆய்வு பணி முடித்து விட்டு அவர் கார் மூலம் திருச்சி வந்து கொண்டிருந்த போது போது திடீர் காய்ச்சல், மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த துரைமுருகனை, திருச்சி மாருதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடித்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த துரைமுருகன் கார் மூலம் சென்னை புறப்பட்டார். இதில் மருத்துவர் ஒருவர் துரைமுருகனுடன் காரில் செல்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO