பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Advertisement

தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக திருச்சி பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சபியுல்லா தலைமையில் தமுமுக, மமக மாவட்ட தலைவர் உதுமான் அலி மாவட்ட செயலாளர் அசரப் அலி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.