சிவில் சர்வீஸ் படிப்பு மையத்திற்கு UPSC தயாரிப்பு புத்தகங்கள் நன்கொடை

சிவில் சர்வீஸ் படிப்பு மையத்திற்கு UPSC தயாரிப்பு புத்தகங்கள் நன்கொடை

Rotary Club of Tiruchirapalli Butterflies Club id: 87905, Rotary Club of Trichy Next Gen, Rotary Club of Trichy Eye Donation இணைந்து சிவில் சர்வீஸ் படிப்பு மையத்திற்கு UPSC தயாரிப்பு புத்தகங்கள் நன்கொடை வழங்கும் விழா ஜமால் முகமது கல்லூரி ஹுசைனுதீன் ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Rtn. AKS. Dr. K. Srinivasan, Media Publicity officer 2024-2025 RID 3000 மற்றும் Rtn.Subha Prabu, Chairperson, Major Donor Promotion Membership Retention RID 3000 Admin Joseph Eye Hospital, Trichy ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் RC OF TIRUCHIRAPALLI BUTTERFLIES

President - Rtn P. Kanchana Anand, Secretary - Rtn. A. Gayathri Arun

RC OF TRICHY NEXT GEN

President - Rtn. J. Jegadheesan

Secretary - Rtn. A. Abdul Raheem

RC OF TRICHY EYE DONATION

President - Rtn. Dr. Dhipak Arthur

Secretary - Rtn. Dr. Aarthy Rajesh மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision