முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

முன்னாள் படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்அறிவது,

சேலம் Hindustan Petroleum Corporation Limited-Retail Regional அலுவலகத்தின்கீழ் இயங்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகி. நாமக்கல் மற்றம் கரூர் ஆகிய 05 மாவட்டங்களில் Retails Outlet Dealers பணிக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. CCI என குறிப்பிட்டிருக்கும் பிரிவுகளில் தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.petrolpumpdealerchayan.inஎன்ற இணைய தளத்தில் 27-09-2023- ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision