திருச்சியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமான சேவை
திருச்சியில் இருந்து ஆஸ்த்ரேலியாவின் மெல்பர்ன் மற்றும் சிட்னிக்கு பயணிக்க வேண்டுமா? உங்கள் மிகச்சிறந்த தேர்வு ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டுமே! ஏன்? தென் இந்தியாவில் இருந்து வேறெந்த விமான நிறுவனத்தைக் காட்டிலும் குறைந்த கட்டணம், விமானப் பயணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டிகள், 40+7 கிலோ பயண உடைமை,
விமானப்பயணத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், குறைந்த கட்டணத்தில் பயண தேதியை மாற்றிக்கொள்ளும் வசதி, பயணத்தை ரத்து செய்தால் பயணக்கட்டணத்தை திரும்பப் பெறும் வசதி, ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப்பணியாளர்களின் உலகத்தரமான கனிவான சேவை மற்றும் பல தங்களது மெல்பர்ன் மற்றும் சிட்னிக்கான பயணங்கள் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இனிதாகட்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision