திருச்சியில் இன்று (10.08.2024) மார்பக இலவச பரிசோதனை முகாம்

திருச்சியில் இன்று (10.08.2024) மார்பக இலவச பரிசோதனை முகாம்

டாக்டர். கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை, டாக்டர். ஜி. விஸ்வநாதன் குரூப் ஆஃப் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட், கைலாசபுரம் கிளப், பிஎச்இஎல் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு & இலவச மார்பக பரிசோதனை முகாம்

இன்று (10.08.2024) காலை 10.00 இடம் : கைலாசபுரம் க்ளப், BHEL- ல் நடைபெறுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision