வினோத் கண் மருத்துவமனையில் கண்புரை குறித்த இலவச மருத்துவ ஆலோசனை

வினோத் கண் மருத்துவமனையில் கண்புரை  குறித்த இலவச மருத்துவ ஆலோசனை

திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வரும் வினோத் கண் மருத்துவமனையில் கண்புரை விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டுஇலவச கண் மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

கரு விழிகளுக்கு பின்னால் உள்ள லென்ஸின் வெண்மையான தோல் படலம் பரவி பார்வை மறைத்து நாளடைவில் ஒரு வெண் படலமாக மாறிவிடுகிறது.இதுவே கண்புரை எனப்படும் இது குறித்த விழிப்புணர்வையும் வயதானவர்களுக்கு எளிதில் பாதிக்கப்படும் என்பதால் அவருக்காக இலவச மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர்.

  ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் கண்புரை விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் வினோத் கண் மருத்துவமனையில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனை அளித்து வருகின்றனர் 

  60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகக் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO