இலவச நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தரப்படும். லால்குடி அதிமுக கூட்டணி வேட்பாளர் தருமராஜ் உறுதி

இலவச நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தரப்படும். லால்குடி அதிமுக கூட்டணி வேட்பாளர் தருமராஜ் உறுதி

இலால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் த.மா.க வேட்பாளர் தருமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக இலால்குடி ஒன்றியம் திருமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் விவசாயிகளிடம் பேசிய வேட்பாளர் தருமராஜ்.... இலவச நெல் சேமிப்பு கிடங்கு மற்றும்
கொள்முதல் நிலையங்கள் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU