அரசு பேருந்து உதிரி பாகங்களை புதுப்பிக்கும் பிரிவு-அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரசு பேருந்து உதிரி பாகங்களை புதுப்பிக்கும் பிரிவு-அதிகாரிகள் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் துவாக்குடி புதுப்பிக்கும் பிரிவில்( பேருந்தின் உதிரி பாகம் புதுப்பிக்கும் பிரிவினை)M.priyanka,IAS, Managing Director (North Western karnataka road transport corporation.Hubli. வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி. எம். பிரியங்கா இ ,ஆ ,ப ,அவர்கள்

Doctor.k.Nandhinidevi,IAS, Director (Karnataka state road transport corporation) கர்நாடக ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் இயக்குனர் டாக்டர். கே. நந்தினி தேவி இ.ஆ, ப, அவர்கள், ஆகியோர் இன்று 26/03/2025 நேரில் பார்வையிட்டு பேருந்து புதுப்பிக்கும் பிரிவில் என்னென்ன உதிரி பாகங்கள் செய்யப்படுகின்றன ,

என்னென்ன புதுப்பிக்கப்படுகின்றன என ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து புதுப்பிக்கும் பிரிவு மிக சிறப்பாக செயல்படுதப்படுகிறது எனவும், தெரிவித்தார்கள். ஆய்வின்போது கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர்

 திரு. இரா .பொன்முடி அவர்கள், பொது மேலாளர்கள் திரு. சிங்காரவேல், திரு.ஆ. முத்து கிருஷ்ணன், திரு. முகமது நாசர், மற்றும் கர்நாடகபோக்குவரத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision