திருச்சி மாவட்டத்தில் நாளை (16.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (16.07.2021) கோவிட்  தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (16.07.2021) கோவிட் தடுப்பூசி கோவிசீல்டு போடப்படும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திலுள்ள 14 யூனியங்களில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.