மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம்

பொறிஞர்A.செல்வி B.E, M.BA. மேற்பார்வை பொறியாளர் அவர்களால் திருச்சி மின் பகிர்மான வட்டத்தைச் சார்ந்த கோட்ட அலுவலகங்களில் வரும் ஏப்ரல் 2025 ஆம் மாதம் கீழ்க்கண்ட வேலை நாட்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
துறையூர் கோட்டம்-01.04.2025(முதல் செவ்வாய்க்கிழமை )
முசிறி கோட்டம்-04-04-2025( முதல் வெள்ளிக்கிழமை )
இலால்குடி கோட்டம்-08.04.2025(இரண்டாம் செவ்வாய்க்கிழமை)
திருவரங்கம் கோட்டம் -11. 04.2025 (இரண்டாம் வெள்ளிக்கிழமை )
திருச்சி நகரிய கூட்டம் -15. 04. 2025 (மூன்றாம் செவ்வாய்க்கிழமை )
மணப்பாறை கூட்டம்-22.04.2025( நான்காம் செவ்வாய்க்கிழமை )எனவே வரும் ஏப்ரல் 2025 ஆம் மாதத்தில் மேற்குறிப்பிட்ட வார நாட்களில் நடக்க உள்ள பொது கூட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாட்களில் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று பொறிஞர் A. செல்வி அவர்கள் கூறியுள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision