கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடெமி நடத்தும்“UPSC / TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி?”இலவசப் பயிற்சி முகாம்

கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடெமி நடத்தும்“UPSC / TNPSC தேர்வுகளில் வெல்வது எப்படி?”இலவசப் பயிற்சி முகாம்
கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடெமி நடத்தும் IAS / IPS மற்றும் TNPSC தேர்வினை எதிர்கொள்வதற்கான இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி உள்ள கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடெமியில் நடைபெறவுள்ளது என்று இம்மையத்தின் இயக்குனர் திரு.பூமிநாதன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,கிங்மேக்கேர்ஸ் ஐ ஏ எஸ் அகாடமிகுடிமைப்பணி பயிற்சியில் 12 ஆண்டுகள் நிறைவு செய்து நேர்முகத் தேர்வு பயிற்சியில் சிறந்து விளங்கி இதுவரை IAS, IPS, IFS போன்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வில் 850-க்கும் மேற்பட்டோரையும் மற்றும் TNPSC குரூப் 1 & குரூப் 2 - 2ஏ தேர்வுகளில் 3000-க்கு மேற்பட்டோரையும் அமர்த்தியுள்ளது கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி.
இந்த தேர்வினை எதிர்கொள்ளும் யுக்தி குறித்த அனைத்து வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் வழங்க உள்ளோம் .மேலும் இந்த இலவச கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வித் தகுதிகேற்ப கட்டணச் சலுகையுடன் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு UPSC / TNPSC தேர்வு குறித்தான கையேடுகள் வழங்கப்படும்.
முன்பதிவுக்கு:
இக்கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை https://kingmakersiasacademy.com/free-upsc-tnspc-seminar-scholarship-test/?utm_source=kma&utm_medium=trichyvision&utm_campaign=demo_6Apr
இணையவழியில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
தொடர்புக்கு : 9444227273 | www.kingmakersiasacademy.com.