திருச்சியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்

திருச்சியில் 8 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 24 மூட்டை ஹான்ஸ், 8 மூட்டை கூல் லிப், 21 மூட்டை விமல் பாக்கு

1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த லால்குடி போலீஸார் பக்ருதீனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn