திருச்சி BNI சார்பில் இப்தார் நிகழ்ச்சி

திருச்சி BNI சார்பில் இப்தார் நிகழ்ச்சி

திருச்சி BNI ரீஜியன் சார்பாக திருச்சி எல். கே அரிஸ்டோ மஹாலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மணப்பாறை திருச்சி புதுக்கோட்டையை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட தொழில் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision