'நுண்தேர்வு & மதிப்பீடு தமிழில் வினா உரு தயாரித்தல்' பயிற்சிப் பட்டறை தொடக்க விழா

'நுண்தேர்வு & மதிப்பீடு தமிழில் வினா உரு தயாரித்தல்' பயிற்சிப் பட்டறை தொடக்க விழா

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் மைசூரு மானசகங்கோத்ரி இந்திய தேசியத் தேர்வுப்பணி இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இணைந்து 'நுண்தேர்வு & மதிப்பீடு தமிழில் வினா உரு தயாரித்தல்' ஆறு நாள் (கலவை முறை) பயிற்சிப் பட்டறை (23.9.2024 28.9.2024) தொடக்க விழா / Inaugural Session இன்று (23.9.2024) நடைபெற்றது.

பிஷப் ஹீபர் கல்லூரியில் முதல்வர் சுவாமிராஜ் பிளாக், ஏ/சி செமினார் ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், Welcome Address : Dr. M.Muneesmoorthy, Local Co-Ordinator of the Workshop Assistant Prof. of Tamil, Bishop Heber College

Presidential Address : DR. J. PRINCY MERLIN Principal, Bishop Heber College

Felicitation Address : DR. P. RAJKUMAR Head, PG & Research Dept. of Tamil Bishop Heber College

DR. PANKAJ DWIVEDI Assistant Director (Administration) Central Institute of Indian Languages, Mysuru

Vote of Thanks : Dr. R. Shakunthala, Resource Person, NTS-1, Central Institute of Indian Languages, Mysuru

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision