திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீமில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருச்சி  கே.எம்.எஸ்.ஹக்கீமில்  சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி குழுமத்தின் சார்பில் முதலியார் சத்திரத்தில் அமைந்துள்ள குடோனில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்  கே.எம்.எஸ்.ஹக்கீம் நிறுவனத்தின், நிறுவனர் ஹக்கீம் தலைமையேற்று நடத்தி வைத்தார். ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO