திருச்சி காவிரி பாலம் இன்று மூடப்படுகிறதா?- அதிகாரிகள் தகவல்

திருச்சி காவிரி பாலம் இன்று மூடப்படுகிறதா?- அதிகாரிகள் தகவல்

திருச்சி காவிரி பாலம் இன்று இரவு மூடப்படுகிறதுஇருசக்கர வாகனகளுக்கு அனுமதி உண்டு

திருச்சி காவிரி பாலத்தில் ரூ.6.87 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவிரி பாலம் இன்று இரவு 12.00 (05.08.2022 ) முதல் மூடப்படுகிறது

பேருந்து போக்குவரத்துக்கு மாற்று வழியாக ஓயாமறி மின் இடுகாடு➡ கும்பகோணத்தான் சாலை➡சுங்கச்சாவடி என்: 6 வழியாக திருவானைக்கோவில் செல்லலாம்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

திருச்சி காவிரி பாலம் மூடும் முடிவை தற்காலிகமாக ஒத்திவைப்பு - அதிகாரிகள் தகவல்!!

திருச்சி காவிரி பாலம் இன்று (5.8.22) முதல் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 

வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக காவிரி பாலம் மூடுவதை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO