ANUJ Tiles நிறுவனத்தில் வேலை வாய்ப்பு௧ள்

ANUJ Tiles நிறுவனத்தில் வேலை வாய்ப்பு௧ள்

திருச்சியில் இயங்கி வரும் ANUJ Tiles நிறுவனத்திற்க்கு பில்லிங் மற்றும் டேலி(Tally) தெரிந்த ஆட்கள்(ஆண் மற்றும் பெண்) வேலைக்கு தேவை.

தகுதி: ஆர்வம் & துடிப்புடன் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். படிப்பு டிகிரி / 12'வது குறைந்த பட்சம்.விருப்பம் உள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்7373714566/7373714565 க்கு அழைக்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO