திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வருகை

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வருகை

இன்று(01-03-25) காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்த கர்நாடகா உள்துறை அமைச்சர் மாண்புமிகு பரமேஸ்வர் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சுப சோமு மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன்சுபசோமு மாநில அமைப்புசாரா துணைத் தலைவர் எல் ஐ சி ஜெயராம் மலைக்கோட்டை சேகர் விக்டர் நிர்மல் குமார் கோகுல் தியாகராஜன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision