திருச்சி ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் விரிவுரை நடைப்பெற்றது

திருச்சி ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் விரிவுரை நடைப்பெற்றது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுரி வணிகவியல் துறையானது "பின்டெக் தான் எதிர்காலம்" என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஒரு அறக்கட்டளை விரியுரையை ஏற்பாடு செய்தது வணிகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் அந்தோணி ஜேசுராஜா வரவேற்றார். செயின்ட் ஜோசப் கல்லுரியின் செயலர் தந்தை பீட்டர் தலைமை உரை ஆற்றினார்.

வணிகவியல் துறை தலைவர் முனைவர் அலெக்சான்டர் பிரவின் துறை மற்றும் அந்த துறையின் முன்னாள் தலைவர் முனைவர் விக்டர் லூயிஸ் அந்துவான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அறக்கட்டளை விரிவுரையை கல்லுரியின் முன்னாள் மாணவரான தஞ்சாவூர் ஞானம் மேலாண்மை கல்லுரி இயக்குனர் முனைவர் சுந்தர் நிகழ்த்தினார் 

அமர்வின் முடிவில் நிகழிச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரான்சிஸ் விஜயகுமார் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் உள்பட சுமார் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO