குழந்தையுடன் பெண் மாயம் - தகவல் தெரிவிக்கலாம்
இந்த படத்தில் இருக்கும் பெண் திருச்சி மாவட்டம் பெருகமணி கீழத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி கீர்த்தனா (22). குழந்தை ஹர்ஷமித்ரா வயது ஒன்றரை. இவர் நேற்று (28.12. 2024) சனிக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி அளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் பெருகமணிக்கு பயணச்சீட்டு பெற்று வந்துள்ளார்.
ஆனால் இதுவரையில் அவர் குழந்தையுடன் வீடு திரும்பவில்லை. இவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆக உள்ளது. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 99945 76316, 97878 51929 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision