அமைச்சர்.கே.என்.நேரு பிரச்சாரம்

அமைச்சர்.கே.என்.நேரு பிரச்சாரம்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முசிறி , மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கழக வேட்பாளர் அருண் நேருவிற்காக உமையாள்புரம், வெள்ளூர், சாலப்பட்டி, காமாட்சிபட்டி, தொட்டியபட்டி, வெள்ளாளப்பட்டி, ராசிபுரம் உட்பட்ட பகுதிகளில் கழக அரசின் சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

உடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ தியாகராஜன் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் கலை செந்தில்குமார் உட்பட பலர் உள்ளன

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision