பாரதிதாசன் பல்கலை. தடகளப் போட்டிகளில் தேசியக் கல்லூரி சாம்பியன்

பாரதிதாசன் பல்கலை. தடகளப் போட்டிகளில் தேசியக் கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 ஆவது ஆண்டு  சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி தடகள அணி  மாணவிகள்   ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து  1480 மாணவர்கள் பங்கேற்றனர் நடைபெற்ற 24 போட்டிகளில் 8 தங்கம், ஐந்து வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளனர்.நடைபெற்ற போட்டிகளில் ஐந்து மாணவிகள் புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

        
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO