திருச்சி ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் பெண்கள் சிறுநீரக தொற்று குறித்த கலந்துரையாடல்

Dec 19, 2022 - 23:23
Dec 19, 2022 - 23:49
 705
திருச்சி ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் பெண்கள் சிறுநீரக தொற்று குறித்த கலந்துரையாடல்

 ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் "பெண்கள் சிறுநீரக தொற்று" என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல் நடத்தவிருக்கிறது.

தொற்று ஏற்படும் காரணங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றி விவரிக்க சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் Dr.ராஜேஷ் ராஜேந்திரன்.(Reconstructive Urologist) எடுத்துரைக்க உள்ளார்.

வருகின்ற புதன்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை இணையத்தில் http://meet.google.com/pzx-xgyt-hecநடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.தொடர்புக்கு  0431- 4000969,9442239476.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

  
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO