திருச்சி LA சினிமாஸில் புதியதாக இரண்டு திரைகள் திறப்பு

திருச்சி LA சினிமாஸில் புதியதாக இரண்டு திரைகள் திறப்பு

திருச்சி கோட்டை ரயில் நிலையம் சாலையில் அமைத்துள்ள LA சினிமாஸ் மாரீஸ் திரையரங்கில் புதியதாக Maxi & Mini என்று இரண்டு திரைகள் திறப்பு.

இதில் Maxi திரையில் சுமார் 350 இருக்கைகள் கூடிய, Projection - 4k RGB Laser மற்றும் Audio - Dolby Atmos ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

Mini திரையில் சுமார் 95 இருக்கைகள் கூடிய, Projection - 2k RGB மற்றும் Laser Audio - 7.1 Surround ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

(Maxi & Mini) இரண்டு திரைகளும் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று LA சினிமாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO